கொழும்பு ஆர்மர் வீதியில் வரிசையில் நின்றவர்களால் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர்கள் லொரியினை சுற்றி வளைத்து, சுமார் 50 எரிவாயு சிலிண்டர்களை சூறையாடிவிட்டு தப்பியோடினர்.
பொலிஸாரும் இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரிவாயு லொரி ஆர்மர் வீதி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. (யாழ் நியூஸ்)