இன்று (31) 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று பிற்பகல் முதல் தொடங்கும்.
இவற்றில் 60% அல்லது 30,000 எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ மேலும் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)