இன்று (31) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக பகலில் மாத்திரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மண்டலங்கள் வாரியாக மின்வெட்டு நேரங்கள் பின்வருமாறு.
G,H,I,K,L மண்டலங்களுக்கு
- மாலை: 2 மணி 15 நிமிடங்கள்.
P, Q, R, S, T, U, V, W மண்டலங்களுக்கு
- மாலை: 2 மணி 15 நிமிடங்கள்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரங்கள் கீழே உள்ளன.