ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான கொள்கை உடன்பாட்டை எட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. (யாழ் நியூஸ்)