நாட்டில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் 82 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும், இலங்கையின் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, goSL இன்னும் ஒரு ரூபா நட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று அனுராதபுர மக்கள் "කංචනගේ පිං කැටේ" (காஞ்சனவின் உண்டியல்) என அறிமுகம் செய்து காஞ்சனாவிடம் ஒரு ரூபாயை திரும்ப கொடுக்க முடிவு செய்தனர். (யாழ் நியூஸ்)