பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அதனை ஏற்கத் தயாராக இல்லை என சஜித் பிரேமதாச தெரிவிக்கவில்லை என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதியினால் அமைக்கப்படும் அமைச்சரவையில் எந்தவொரு உறுப்பினரையும் ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்காது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன் முழு வடிவம் கீழே,