வேறு பகுதிகளுக்கு செல்லும் எரிபொருள் நிரப்பப்பட்ட பவுசர்கள் ஒரு குழுவினரால் தடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறான அமைதியின்மை அங்கு உருவாகியுள்ளது.
அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருளை இறக்க வேண்டும் என்று கோரிக்கை யின் பேரில் இவ்வாறு பவுசர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கு பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)