புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனம் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும் அமைச்சரும் பதவி விலகாவிட்டால் “ரணில் கோ கம” என்ற கிராமத்தை விரைவில் நிர்மாணிக்க தயங்கமாட்டோம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)