நாடாளுமன்றத்தில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு ஆரம்பித்துள்ளது.
அதனடிப்படையில், சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் ரஞ்சித் சியாம்பலபிட்டிய பிரேரிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் பிரேரிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வாக்கெடுப்பு ஆரம்பிக்கவுள்ளது.