சர்வகட்சி அரசாங்கத்தின் மேலும் ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சர்வகட்சி அரசாங்கத்தின் ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு

- நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்
- கலாநிதி சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்
- கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதார அமைச்சர்
- விஜயதாச ராஜபக்ச - நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
- ஹரின் பெர்னாண்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
- ரமேஷ் பத்திரன - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
- மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
- நலின் பெர்னாண்டோ - வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
- டிரான் அலஸ் - பொது பாதுகாப்பு அமைச்சர்
- ஜனாதிபதி ஊடகப் பிரிவு