நேற்றிரவு (18) பெற்றோல் தாங்கிக்கு பணம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேதர தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று இரவு கப்பலில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் எனவும், பெற்றோல் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் ஆகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)