க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று மற்றும் மே மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 1ம் திகதி வரை மின்வெட்டு அட்டவணையை ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜூன் 01 ஆம் திகதி வரை இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு அட்டவணை பின்வருமாறு. (யாழ் நியூஸ்)
அதன்படி ஜூன் 1ம் திகதி வரை மின்வெட்டு அட்டவணையை ஆணையம் வெளியிட்டுள்ளது. ஜூன் 01 ஆம் திகதி வரை இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு அட்டவணை பின்வருமாறு. (யாழ் நியூஸ்)