அடக்குமுறை மற்றும் பொலிஸாரின் அதிகாரம் மூலம் மக்களின் இறையாண்மை ஒடுக்கப்படுவதை மக்கள் எதிர்க்க வேண்டும் என தனது பேஸ்புக் பதிவில் இதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டக்காரர்களை ஒன்றிணைந்து போராடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்ப்பில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.