பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் மற்றும் பணிமனைகளின் பிரதானி யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டிற்கு வெளியில் தெரியாத இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)