ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம் நேற்று (06) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அவசரகாலச் சட்டம் தீர்வாகாது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடும் மக்களும் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியையும், நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டிய அவசரத் தேவையையும் உணர்ந்துகொள்ளுமாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சியிலும் அங்கம் வகிக்கும் சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: (யாழ் நியூஸ்)