க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, “சிசு செரிய” மற்றும் மேலதிக பஸ்களை இதற்காக ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினரின் உதவிகள் பெறப்பட உள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு,