பிரதமர் அலுவலக செலவுகளை 50% குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
"நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கு சரியான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் உழைக்க வேண்டும்." என பிரதமர் கூறினார்.
தற்போதைய நிலைமை குறித்து பிரதமரின் ஐந்து அறிவிப்புகள் பின்வருமாறு (யாழ் நியூஸ்)