இன்று பாராளுமன்றத்தில் இருந்து திரும்பும் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தார். (யாழ் நியூஸ்)
Posted by Harin Fernando on Friday, May 6, 2022