உலகிலேயே அதிக பணவீக்கத்துடன் 3 ஆவது இடத்தில் இருந்து 2 ஆம் இடத்திற்கு இலங்கை உயர்ந்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின்படி இலங்கையில் பணவீக்கம் 21.50% இலிருந்து 132% ஆக உயர்ந்துள்ளது. (யாழ் நியூஸ்)