அனுராதபுரத்தில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன மற்றும் துமிந்த திசானாயக்க ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 04 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மே 9 ஆம் திகதி அமைதியின்மையின் போது வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களை 1997 மற்றும் 119 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை அரசாங்க பாராளுமன்ற குழு கூட்டத்திற்கு ஜனாதிபதியினால் அழைக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர், அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்.

(யாழ் நியூஸ்)