பசில் ராஜபக்ஷவின் வீட்டின் மீதும் சரமாரி தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசில் ராஜபக்ஷவின் வீட்டின் மீதும் சரமாரி தாக்குதல்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வான இல்லத்தின் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இன்று சம்பவ இடத்தில் திரண்டிருந்த பெருந்தொகையான மக்கள் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.