1997 மற்றும் 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மே மாதம் 9 ஆம் திகதி அமைதியின்மையின் போது வீடுகள், வர்த்தக நிலையங்களில் இடம்பெற்ற வன்முறைச் செயல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)