உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இப்ராஹிம் ஹாஜியாரின் இரண்டு மகன்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.
தெமட்டகொடையிலுள்ள அவர்களது வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, தற்கொலை தாக்குதல் நடத்திய ஒரு மகனின் மனைவி தனது பிள்ளைகளுடன் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.