அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் இரு பொதுமக்களும் 11 பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு குறித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, மோதலும் ஏற்பட்டுள்ளது.
மோதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களில் அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) அடங்குவார்.
காயமடைந்த பொலிசார் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (யாழ்

நியூஸ்)