பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (24) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தினை அறிவித்துள்ளதுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக பகலில் மாத்திரம் மின்வெட்டு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மண்டலங்கள் வாரியாக மின்வெட்டு நேரங்கள் பின்வருமாறு.
A, B, C, D, E, F, G, H, I, K, L ஆகிய மண்டலங்களுக்கு.
- பகலில்: 1 மணி நேரம் 45 நிமிடங்கள்.
P, Q, R, S, T, U, V, W மண்டலங்களுக்கு
- பகலில்: 1 மணி நேரம் 45 நிமிடங்கள்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)