பல தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்க மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் பல பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
நாட்டில் நிலவும் மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் பல பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Paid Advert
நீங்கள் சமையல் செய்ய ஆர்வம் உடையவரா?
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு
Jazees Recipes YouTube Channel
இனை Subscribe செய்யுங்கள்
Link: https://youtube.com/c/JazeesRecipes
Link: https://youtube.com/c/JazeesRecipes