
பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் தாம் வடையின் விலையை அதிகரித்துள்ளதாகவும், விலையேற்றம் தொடர்பில் நுகர்வோர்கள் வினவியதால், வடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் விலையை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)