அவுஸ்திரேலியாவினா அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல்.
அவுஸ்திரேலியா நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் அவுஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார். பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி 76 சீட்டுகளை பெற்று பெரும்பான்மையுடன் முன்னிலையில் வகிக்கிறது என்றும் ஸ்காட் மோரிசனின் லிபரல் நேஷனல் கூட்டணி 40 சீட்டுகளில் முன்னிலையில் இருப்பதாவும் கூறப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட தொழிலாளர் கட்சி வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவுஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.