குறித்த அந்த தேவாலயம் எந்த சாபத்தையும் நடுநிலையாக்குவதற்கும், மந்திரத்தைத் தூண்டியவர்களுக்கு தீமையைத் திருப்பித் தருவதற்கும் சக்திகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் அவர் தேவாலயத்திற்கு சென்றார்.
கடந்த வாரம் ஜனாதிபதியின் தனிப்பட்ட மந்திரவாதி ஞான அக்கா, காலி முகத்திடலில் மந்திரிக்கப்பட்டு அடைக்கப்பட்ட தண்ணீரை அருந்துபவர்கள் வசீயம் அடைந்து தமது எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு, எதிர்ப்புகளை கலைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இரகசியமாக காலி முகத்திடலில் தண்ணீரை விநியோகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)