ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
பதவிகளை விட்டு வெளியேறாவிட்டால் காதுகளைப் பிடித்து வெளியே எறிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது பிரசார வாகனத்தில் 'அப்பச்சி மாலோ' என்ற காட்சிபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். ( யாழ் நியூஸ்)