காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் கடந்த 9 ஆம் திகதி பிற்பகல் கலவரம் இடம்பெற்றமை தொடர்பில் தனக்கு அதே
அந்த சம்பவங்கள் தொடர்பில் தமக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசேட வாக்குமூலமொன்றை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் சுகவீனமுற்றதையடுத்து விடுத்த அறிவிப்பின் காரணமாக கொழும்பில் உள்ள விசேட இடமொன்றில் வைத்து இந்த அறிக்கை பெறப்பட்டது.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம் பெறுவதா என்பது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தீர்மானிக்கப்படவுள்ளது.
நாள் பின்னேரமே தெரியவந்ததாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் எனத் தெரிந்திருந்தால், இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுத்திருப்பேன் எனவும், தமது கட்சியினரை அலரிமாளிகைக்குள் நுழைய அனுமதித்திருக்க மாட்டேன் எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.