அதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் 42 அரச நிறுவனங்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் 57 நிறுவனங்களும் உள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் வரும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொலைத்தொடர்பு அமைச்சு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
மேலும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI), இலங்கை தொலைத்தொடர்பு (SLT) மற்றும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியவையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
Download here