கடந்த ஒன்பதாம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் நிலை தொடர்பிலே வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் அடங்குவதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)