ஜப்பான் வாழ் முஸ்லிம்கள் ஏற்பாட்டில் “சிபா ப்ரிமியர் லீக்” 2022!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பான் வாழ் முஸ்லிம்கள் ஏற்பாட்டில் “சிபா ப்ரிமியர் லீக்” 2022!

ஜப்பான் வாழ் முஸ்லிம்கள் ஏற்பாட்டில் டோக்யோ, சிபா நகரில் மாபெரும் கிரிக்கட் சுற்றுபோஒட்டி எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆகிய தினங்களில் “சம்மு” மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

ஏற்பாடு - சிபா கொம்யுனிடி செண்டர்

“Senhiru Media Japan” முகப்புத்தக பக்கத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும். 

முகப்புத்தக லின்க்: https://www.facebook.com/senhiru.media/

அணித்தலைவர்கள் விபரம் கீழே
(யாழ் நியூஸ்)


Come join us on the inaugural ceremony of “Chiba Premiere League’s “ first Cricket Tournament On 4th of May 8:30am and...

Posted by Senhiru Media Japan on Monday, May 2, 2022

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.