நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 2000 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பணிப்பகிஷ்கரிப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இன்று வரை தமது கடமைகளில் இருந்து விலகுவதுடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். (யாழ் நியூஸ்)

சமையல் செய்ய நீங்கள் ஆர்வம் உடையவரா?
ஊரடங்கு அமுலில் இருக்கும் போது வீட்டில் இருக்கும் உங்களுக்கு சமையல் குறிப்புகள் மற்றும் இலகுவான வடிவில் வீடியோக்களுக்கு
Jazees Recipes YouTube Channel

இனை Subscribe செய்யுங்கள்
Link: https://youtube.com/c/JazeesRecipes