மே 18 முதல் லங்கா IOC எரிபொருள் விலைகளை அதிகரிக்கின்றதா? - LIOC விளக்கம்!
Posted by Yazh NewsAdmin-
மே 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி யின் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை என லங்கா ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.