சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மீது கணினி குற்றச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் வன்முறைக்கு உதவிய பல சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)