பொது பயன்பாட்டு ஆணையத்தின் மின்வெட்டு பற்றிய அறிவிப்பு
நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு மாற்றமில்லாமல் இருக்கும் எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும்.
தலைவர் பொது பயன்பாட்டு ஆணையம்
pucsl@gov.lk

🔵 நமது Telegram குழுமத்தில் இணைய கீழே உள்ள Link இனை Click செய்யவும்
LINK: https://t.me/yazhnews