VIDEO: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. 


முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து கண்டன ஊர்வலம்: பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு எதிர்ப்பு பேரணி நுகேகொடவில் இருந்து ஆரம்பமானது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.