இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று ஜனாதிபதி செயலக கட்டிடத்தை “கோ ஹோம் கோட்டா” என்று விளைக்கேற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலக கட்டிடத்தின் மீது “கோ ஹோம் கோட்டா” என்று விளக்குகளை ஏற்ற வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயன்றனர். (யாழ் நியூஸ்)
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலக கட்டிடத்தின் மீது “கோ ஹோம் கோட்டா” என்று விளக்குகளை ஏற்ற வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயன்றனர். (யாழ் நியூஸ்)
Security officials attempted to block protesters from projecting 'Go Home Gota’ slogans on the Presidential Secretariat building. pic.twitter.com/jqfK1Y0OwD
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 17, 2022