நேற்று மாலை கொழும்பில் உள்ள மரைன் டிரைவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் முன் வீதியின் நடுவில் முதலை ஒன்று காணப்பட்டது.
அளவில் சிறியதாக உள்ள முதலை, ஹோட்டலுக்கு எதிர்புறம் உள்ள கடற்கரையில் இருந்து வீதிக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நபரொருவர் முதலையை காப்பாற்ற முன்வந்தார், அதன் வாலால் இழுத்து மீண்டும் கடலை நோக்கி செலுத்தினார். (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v