கண்டி - கொழும்பு பிரதான வீதி புலுகஹ சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் மறித்து வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Vehicular movement along the Kelaniya - Dalugama Rd disrupted due to a protest#lka #SriLanka #SLnews #News1st #Protest pic.twitter.com/TkuhE1ZnK1
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) March 31, 2022