மத்துகம சுரங்கப்பாதை இன்று (21) பொதுமக்களால் திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி சிறுவன் ஒருவனால் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது சிறப்பு அப்சமாகும்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட வீதி, நாட்டின் எதிர்காலத்தை கையகப்படுத்தவிருந்த சிறு பிள்ளையினால் திறந்து வைக்கப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். (யாழ்

நியூஸ்)