ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் இருபதத்தி ஒரு நாட்களைக் கடந்துள்ளது.
காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு கறுப்பு பட்டி ஒன்றினால் கட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“விழித்திருக்கவும்” என்ற பலகையும் வைத்திருந்தனர். (யாழ் நியூஸ்)