பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையை தடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள பொது உணவகத்திற்கு முன்பாக பல முட்கள் நிறைந்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முட்கள் மெழுகினால் மூடப்பட்டிருப்பதால் அவை வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)