ஜப்பான் வாழ் மடவளைச் சேர்ந்த சகோதரர்களினால் 15.04.2022 அன்று இப்தார் நிகழ்வுடன் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எமது ஊருக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்குவதற்கான ஒன்று கூடல் ஒன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 100 மடவளையை சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்டதுடன் நாட்டின் நிலமையை கருத்தில் கொண்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட எமதூர் வாழ் சகோதரர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதட்கான ஒரு திட்டம் மிக விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன் எமது சமூகத்துக்கான எதிர்கால திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அவற்றுள் முக்கியமாக எதிர்வரும் ஜுன் மாதம் எம்மால் ஏற்பாடு செய்யப் படவுள்ள SUMMER SOCIAL EVENT பற்றியும் கலந்தலோசிக்கப்பட்டது.
தகவல் -
- MWSJ MEDIA UNIT -
தகவல் -
- MWSJ MEDIA UNIT -
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
https://chat.whatsapp.com/Ki9M3UYgZ3913TAYkRPC5v