புதிய லிட்டர் ஒன்றின் விலைகள் பின்வருமாறு,
பெற்றோல்
ஒக்டேன் 92: ரூ. 254 இருந்து ரூ. 338 (ரூ. 84 ஆல்)
ஒக்டேன் 95: ரூ. 283 இருந்து ரூ. 373 (ரூ. 90 ஆல்)
டீசல்
ஒட்டோ டீசல்: ரூ. 176 இருந்து ரூ. 289 (ரூ. 113 ஆல்)
சுப்பர் டீசல்: ரூ. 254 இருந்து ரூ. 329 (ரூ. 75 ஆல்)
அதேநேரம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏப்ரல் 15 ஆம் திகதி விதிக்கப்பட்ட எரிபொருள் விநியோக வரம்பை நீக்கியுள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பு இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)