நாளை அமுல்படுத்தப்படவிருந்த மின்வெட்டு கால எல்லை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 1 மணி 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான எரிபொருள் கிடைத்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.