01 ஏப்ரல் 2022 முதல் இலங்கையில் பொது அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அதி விசேட வர்த்தமானியை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
அவசரச் சட்டம், பிடியாணையின்றி மக்களைக் காவலில் வைப்பதற்கும், சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் அதிகாரிகளுக்கு உதவுகிறது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் அவசரநிலை என்றால் என்ன என்பதை விளக்கும் பின்வரும் சுருக்கத்தை வெளியிட்டது. (யாழ் நியூஸ்)