லங்கா ஐஓசி பெற்றோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது, இது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 35 உம், டீசல் லிட்டருக்கு ரூ. 75 உம் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலைகள்
பெற்றோல் 92 : ரூ. 338
பெற்றோல் 95 : ரூ. 367
ஒட்டோ டீசல் : ரூ. 289
சூப்பர் டீசல் : ரூ. 327
பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 35 உம், டீசல் லிட்டருக்கு ரூ. 75 உம் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலைகள்
பெற்றோல் 92 : ரூ. 338
பெற்றோல் 95 : ரூ. 367
ஒட்டோ டீசல் : ரூ. 289
சூப்பர் டீசல் : ரூ. 327
(யாழ் நியூஸ்)
✅ Join our WhatsApp Group:
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும்.